சேலம் ஆட்சியர்

img

மாற்று இடம் வழங்கக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மாற்று இடம் வழங்ககோரி அயோத்தியாபட்டணம் பகுதி பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.